வளர்ச்சிப் பணிகள்

வார்டு: 33

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மேம்பாட்டு பணி

மதிப்பீடு: 15 கோடி

நிறைவு: 2024

செல்லூர் – குலமங்கலம் சாலை அமைத்தல்

மதிப்பீடு: 15.10 கோடி

நிறைவு: 2024

வார்டு: 31

வணிகவரி அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம்

மதிப்பீடு: 5.95 கோடி

நிறைவு: 2024

வார்டு: 33

புதிய மாவட்ட நீதிமன்றம் கட்டிடம்

மதிப்பீடு: 171.59 கோடி

நிறைவு: 2023

வார்டு: 31, 35

வண்டியூர் பூங்கா

மதிப்பீடு: 50 கோடி

நிறைவு: 2026

வார்டு: 24, 25, 26, 27, 28

செல்லூர் கண்மாயிலிருந்து வைகை ஆறுவரை சிமெண்ட் கால்வாய் அமைத்தல்

மதிப்பீடு: 6 கோடி

நிறைவு: 2025

வார்டு: 31

ரேஸ் கோர்ஸ் கட்டிடம்

மதிப்பீடு: 1 கோடி

நிறைவு: 2024

வார்டு: 23, 24, 25

செல்லூர் கண்மாய் தூர்வாரி நடைபாதை அமைத்தல்

மதிப்பீடு: 4.65 கோடி

நிறைவு: 2024

வார்டு: 31

ஒலிம்பிக் அகாடமி மைதானம்

மதிப்பீடு: 6 கோடி

நிறைவு: 2025

வார்டு: 31

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி தார் சாலை அமைத்தல்

மதிப்பீடு: 6.30 கோடி

நிறைவு: 2025

மேலமடை மேம்பாலம்

மதிப்பீடு: 150 கோடி

நிறைவு: 2025

வார்டு: 31

அரசு சட்ட கல்லூரி

மதிப்பீடு: 48 கோடி

நிறைவு: 2024

வார்டு: 31

சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம்

மதிப்பீடு: 20 கோடி

நிறைவு: 2025

வார்டு: 32

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

மதிப்பீடு: 120.75 கோடி

நிறைவு: 2023

வார்டு: 36

மின் மயானம்

நிறைவு: 2023

SMP காலனியில் TNHB கட்டிடம் பராமரிப்பு பணி

மதிப்பீடு: 1.32 கோடி

சாத்தமங்கலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி

மதிப்பீடு: 5 கோடி

நிறைவு: 2025

வார்டு: 23, 24

செல்லூர் 60அடி ரோடு

மதிப்பீடு: 1.29 கோடி

நிறைவு: 2024

வார்டு: 31

படிப்பகம்

மதிப்பீடு: 22 லட்சம்

நிறைவு: 2024

வார்டு: 33

கே.கே.நகர் ஆர்ச் – மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆறு வழி சாலை

மதிப்பீடு: 20 கோடி

நிறைவு: 2024

வார்டு: 23, 24

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை

மதிப்பீடு: 1.10 கோடி

நிறைவு: 2025

வார்டு: 33

தகவல் தொழில்நுட்ப பூங்கா

மதிப்பீடு: 314 கோடி

நிறைவு: 2026

வைகை வடகரை சாலை, குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் வரை

மதிப்பீடு: 60 கோடி

நிறைவு: 2024

வார்டு: 31

தமுக்கம் மாநாடு மையம்

மதிப்பீடு: 20 கோடி

நிறைவு: 2023-2024